News Just In

3/04/2026 11:29:00 AM

ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் தேர்வை தடுக்க கூட்ட அரங்கை குண்டுவீசி தாக்கிய அமெரிக்கா.

ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் தேர்வை தடுக்க கூட்ட அரங்கை குண்டுவீசி தாக்கிய அமெரிக்கா.

மோஜ்தபா கொமேனி( Mojtaba ) ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனை தடுக்க நினைத்து நேற்று (03.03.2026) கூட்ட அரங்கை குண்டுவீசி தாக்கியது அமெரிக்கா.ஆனால் 88 - உறுப்பினர்கள் ஒன்றுகூடி புதிய தலைவரை தேர்வு செய்தனர்.

No comments: