இறுதி யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி சம்பந்தனிடம் ஊடகங்கள் வாயிலாக ஒரு கோரிக்கையினை முன்வைத்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடையும் போது அவர்களை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஊடாகவே கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே இந்த நடவடிக்கை மூலம் எமக்கு நீதி கிடைக்கபெறாது. எனவே மைத்திரிபால சிறிசேனவிடம் சொல்லி இதை தடுத்து நிறுத்துங்கள் என அவர் சம்பந்தனிடம் தெரிவித்திருந்தார். ஆனால் சம்பந்தன் செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 58ஆவது படைப்பிரிவின் தலைவராக இருந்த சவேந்திர சில்வா மீது சர்வதேச அளவில் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த சூழலில்தான் அவர் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார்
No comments: