கனடாவின் Brampton நகரம் தமிழீழ தேசியக் கொடியை தமிழா்களின் கொடியாக அங்கிகரித்து உலகநாட்டின் கொடிகளுடன் சம அந்தஸ்து கொடுத்த கனடாவிற்கும் கனடாவில் இருக்கும் தமிழர்களுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை பார்க்க முடிகிறது.கனடாவின் Brampton நகரத்தின் முதல்வர் பேட்ரிக் பிரவுன் புலிக்கொடியை உத்தியோகபூர்வமாக ஏற்றி அது தமிழர்களின் கொடியாக அங்கீகரித்து பிரகடனப்படுத்தினார்.
விடுதலைப்புலிகளின் கொடி தமிழரின் கொடியாக அங்கீகாரம்..!
No comments: