லசா கொலையாளிகள் அடையாளம்
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்தவிக்ரமசேகரவை அவரது
காரியாலயத்தில் சுட்டுக் கொன்று விட்டுதப்பியோடிய இரண்டு சந்தேக
நபர்களையும் இனம் கண்டுள்ளதாகவும் இவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
இவர் தனது நெருங்கிய பாடசாலைகால நண்பரான ரொட்டம்ப அமிலவினால் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகபோலீஸ் மா அதிபருக்கு அவர்
அனுப்பி இருந்த கடிதம்தொடர்பில் தொடர் விசாரணைகள்
இடம் பெற்று வருகின்றனஅத்துடன் இவரது கொலை குறித்துஐக்கிய மக்கள் சக்தி நேற்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பு நடவடிக்கைமேற்கொண்டிருந்ததுடன் இவரதுகொலை தொடர்பில் அரசாங்கத்தின்அணுகுமுறை குறித்து தமது கடும் கண்டனத்தை பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் வெளியிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
No comments: