பொத்துவில் ,திருக்கோவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மட்டக்களப்பு உள்ளிட்டபகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை
பொத்துவில் ,திருக்கோவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கின் கரையோரங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது
ஆரையம்பதியில் ஏற்பட்ட மினி சூறாவளி மற்றும் சம்மாந்துறை பிரதான வீதியில் காற்றினால் ஏற்பட்ட தாக்கத்தினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது அதே போன்று தம்பிலுவில் பகுதியிலும் மரங்கள் வீழ்துள்ளதாக அறிய முடிகிறது
No comments: