ஆந்திர மாநிலத்தில் மோன்தா புயல் பாதிப்பால் சுமார் ரூ.5,265 கோடி இழப்பு
ஆந்திர மாநிலத்தில் மோன்தா புயல் பாதிப்பால் சுமார் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார். விவசாயத் துறைக்கு மட்டும் ரூ.829 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது
No comments: