News Just In

9/28/2025 09:05:00 AM

பொத்துவில் ஊரணி காட்டு பகுதியில் விபத்து

 பொத்துவில் ஊரணி காட்டு பகுதியில் விபத்து


காத்தான்குடியில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணம் செய்த சொகுசு கார் பொத்துவில் ஊரணிகாட்டுப்பகுதியில் இன்று (27-09-2025 )இரவு 7 மணியவில் யானையுடன் மோதுண்டு காருக்கு பலத்த சேதம் பயணித்த குடும்பம் தெய்வாதீனமாக காயங்கள் எதுவுமின்றி இன்றி பாதுகாக்கப்பட்டனர்.
இந்த பகுதியில் மாலை நேரத்தில் யானை நடமாட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது.ஆகவே இப்பகுதியில் பயணம் செய்கின்றவர்கள் அவதானமாக இருக்கவும்

No comments: