News Just In

9/19/2025 06:42:00 PM

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஒன்றுகூடிய மன்னார் மக்கள்; குவிக்கப்பட்ட பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஒன்றுகூடிய மன்னார் மக்கள்; குவிக்கப்பட்ட பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர்



மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் கோபுர வேலைத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,

மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்விற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது,

ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே மக்களின் பிரச்சினைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நேற்றுடன் 47 ஆவது நாட்களை கடந்துள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தால் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இன்று மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் தென் பகுதியில் உள்ள சிங்கள சகோதரர்கள், மத தலைவர்கள், புத்திஜீவிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மன்னாரில் இருந்து வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.




























முக்கிய செய்திகள்பிரபலமானவை
வட மாகாண காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது!

விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் கைது!

Prev


வட மாகாண காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது!

Next


விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் கைது!



Advertisement



Related Articles


சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் இணையவழியில் கோரல்!


Magic பண்ணி திரும்ப கொடுத்திருப்பா; ரோபோ சங்கரின் மனைவி கெஞ்சல்!


அரச நிறுவன கொடுப்பனவுகளை வீட்டிலிருந்தவாறு செலுத்தக்கூடிய முறைமை வரவேற்கத்தக்கது - வடக்கு ஆளுநர்!

Advertisement
by Taboola
Promoted LinksYou May Like

How to boost income with $249 Amazon CFD investmentCapital Markets




யாழில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாள்வெட்டு கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்த வீடு; அச்சத்தால் இடம்பெயந்த குடும்பம்




Discover Extra Income with Amazon CFDCapital Markets




குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்




Your Finger Shape Says a Lot About Your Personality, Read NowTips and Tricks




ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்பு; வவுனியாவில் வீதிக்கிறங்கிய பெற்றோர்கள்






விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் கைது!


வட மாகாண காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது!


புகையூட்டலுக்கு தேவையான அளவு எரிபொருளையே வழங்க முடியும் - மானிப்பாய் பிரதேச சபையில் தீர்மானம்!


கலிபோர்னியாவில் இளைஞர் சுட்டுக் கொலை; இனவெறி என குற்றச்சாட்டு!


வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!


வவுனியாவில் கோர விபத்து; ஜேர்மன் நாட்டு பிரஜை சம்பவ இடத்திலேயே பலியான சோகம்


சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!


செட்டிகுளத்தில் மீன்குஞ்சு வளர்ப்பு தடாகம் பிரதி அமைச்சரால் கையளிப்பு!


கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை; கணவன் கைது! குடும்பத்தகராறால் விபரீதம்


ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பே இல்லை – அமைச்சர் சந்திரசேகர் கருத்து


சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 736 பேர் கைது!


இலங்கையை துயரத்தில் ஆழ்த்திய எல்ல விபத்து; பல உயிர்களை காப்பாற்றிய இராணுவ வீரர் கௌரவிப்பு


திருகோணமலையில் அகற்றப்பட்ட திலீபனின் நினைவுப் படம்; பொலிசார் அடாவடி


காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறைமுகமாக அபிவிருத்தி செய்ய முடியாது - யாழில் அமைச்சர் விமல் திட்டவட்டம்


மின்சாரம் தாக்கியதில் பலியான உயிர்; மட்டக்களப்பில் உறவினர் வீட்டில் நடந்த துயரம்


வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்; முற்றிய வாக்குவாதத்தால் பரபரப்பு


மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! - அமைச்சர் பிமல் கருத்து


நாட்டின் இன்று பலத்த மழை; 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை


அலி ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை


வீடின்றி உணவின்றி மக்கள் துன்பப்பட்டபோது மஹிந்த ராஜபக்ஷ செய்த செயல்! -அநுர தரப்பு பகிரங்கம்


கொழும்பில் சீன நாட்டவரின் சடலம் மீட்பு; பொலிஸாருக்கு வந்த சந்தேகம்


16,000 பட்டதாரிகளின் மனித உரிமைகளை மீறியுள்ள அரசாங்கம்! - தயாசிறி எம்.பி குற்றச்சாட்டு


எமது ஆட்சியில் நியாயம் வழங்கப்படும்! - மின்சார சபை ஊழியர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுதி


நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய தீர்மானம்!


மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் உயிர்மாய்ப்பு


பேருந்தில் இருந்து தவறி விழுந்த இளைஞன் பலி; கிளிநொச்சியில் துயர சம்பவம்


தந்தையின் பிரிவை தாங்காமல் தனுஷை கட்டியணைத்து அழுத ரோபோ சங்கரின் மகள்; ஓடிச் சென்று ஆறுதல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்« Previous
Next »











Follow us on:

No comments: