மட்டக்களப்பு. பட்டிருப்பு தொகுதியில் உள்ள நெற் களஞ்சி யங் கள் ஊடாகவும். நெல் சந்தைப்படுத்தும் சபை. 2025. சிறுபோக அறுவடை செய்யப்பட்ட நெல்லை. கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பு. வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள. தும்பங்கேணி நெல் களஞ்சியத்தில். நெல் கொள்வனம் செய்யும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
விவசாய, நீர்ப்பாசன. கால்நடை அபிவிருத்தி. அமைச்சின் மட்டக் களப்புமாவட்ட இணைப்பாளர். கே திலகநாதன். தேசிய மக்கள் சக்தியின். பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர். திருமதி வனிதா செல்லப்பெருமாள். ஆகியோர் இணைந்து. நெல் கொள்வனவு செய்யும் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
இதன் போது. போரதீவுப்பற்றுபிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான. கே.மிருத்தனன். திருமதி மகாலிங்கம் மனோதிக்கா,. ஏ.கந்த போடி. மற்றும் விவசாய அமைப் புகளின் பிரதிநிதிகளும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் அதி காரிகளும் இங்கு பிரசன்னமாகஇருந்தனர்.
தும்பங்கேணி களஞ் சிய சாலை யில். வெல்லாவெளி பிரதேசத்தில் அறுவடை செய் யப்படும் நெல்களை. கொள் வனவு செய்வதற்கு நெல்சந்தை படுத் தும் சபை. தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளதாக. அறிவிக்கப் படுகிறது.
இது பற்றி. விவசாய,.நீர்ப்பாசன, கால்நடை வள அபி விருத்தி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப் பாளர். கே. திலக நாதன் கருத்து வெளியிடுகையில். இந்த நாட்டின் பொருளாதா ரத்துக்கு வழிபாடும் பொருளா தாரத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும் பாக செயல் படும் விவ சாயிகளின் நலனை காப்பதில். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முனைப்புடன் செயல்படுகிறது.
அந்த அடிப்படையில் நியாயமான விலையில் நெல்லை கொள் வனவு செய்வதற்கு. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நெல் களஞ்சியங்கள் மூலம் சந்தைப்படுத்தல் சபை ஏற்பாடுகளை செய் திருக்கின்றது.மேலும் எதிர்வரும். காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத் தின் விவசாயவளர்ச்சிக்கான . பல்வேறு அபிவிருத்தி பணி களை மேற்கொள்வதற்கு. விவசாய நீர்ப்பாசன கால்நடை அபிவிருத்தி அமைச்சர் லால் காந்த. திட்டமிட்டுள்ளார்.
இந்த நாட்டின் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த் துவது ஜனாதிபதி. அனுரகுமாரதிசா நாயக்கவின் எதிர் பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்புக்கமையே எதிர்காலத் தில் விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகள் இந்த மாவட்டத் தில் மேற்கொள்ளப்படும் என வும். அமைச்சின் இணைப் பாளர் திலகநாதன் மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார்.
No comments: