News Just In

6/20/2025 09:59:00 AM

குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுவழிப்பாதைதிறந்து வைப்பட்டது.

குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுவழிப்பாதைதிறந்து வைப்பட்டது

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமப் பாதை யாத்திரை 2025ம் ஆண்டுக்கான குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுவழிப்பாதை இன்றையதினம் (20.06.2025) அதிகாலை உகந்தை மலை தேவஸ்தானத்தில் விஷேட பூசை வழிபாடுகளைத் தொடந்து திறந்து வைப்பட்டது.

No comments: