News Just In

4/08/2025 08:34:00 AM

NPP தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் சவால்..!இரா சாணக்கியன்

NPP தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் சவால்..!




NPP தமிழ் வட கிழக்கை பிரதிநுவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் சவால் நீங்கள் முடிந்தால் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பில் பிரதமரிடம் கேள்வி கேளுங்கள். அதன் பின்னர் பார்ப்போம். நான் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு, மண் அபகரிப்பு, மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியல் அமைப்பு, தமிழ் மக்களுக்கு இவ் அரசு என்ன செய்துள்ளது என்பதனை பற்றி கேட்பேன். முடிந்தால் நீங்கள் வரும் அமர்வில் கேள்வியினை கேளுங்கள். இது எனது சவாலாகும்.

.

No comments: