News Just In

4/01/2025 07:19:00 AM

மன்னாரை குறி வைக்கும் இந்தியா : தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி!

மன்னாரை குறி வைக்கும் இந்தியா : தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி


மன்னார் மற்றும் பூநகரியை குறிவைத்து இந்திய அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை  நிகழ்ச்சியோன்றில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கையும் கிழக்கையும் தன் வசம் படுத்த வேண்டும் என்பதில் இந்தியா  உறுதியாகவுள்ளது.

இதனடிப்படையில்தான் மன்னார் வைத்தியசாலை மற்றும் பலாலி விமான சேவை என அனைத்தையும் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வர இந்தியா நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்

No comments: