News Just In

4/11/2025 04:20:00 PM

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழிற்கு திடீர் விஜயம்..!

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழிற்கு திடீர் விஜயம்..!




யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சாவகச்சேரி நகரசபை மைதான புனரமைப்பு தொடர்பாக ஆராய்ந்தார்.

அமைச்சருடன், சாவகச்சேரி நகர சபை செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: