News Just In

3/27/2025 10:55:00 AM

பல்கலைக்கழக விஞ்ஞானப் பிரிவு ஊழியர்களுக்கு ஈச்சம்பழங்கள் வழங்கி வைப்பு!

பல்கலைக்கழக விஞ்ஞானப் பிரிவு ஊழியர்களுக்கு ஈச்சம்பழங்கள் வழங்கி வைப்பு!


அபு அலா
தென்கிழக்கு பல்கலைக்கழக சம்மாந்துறை வளாக விஞ்ஞானப் பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நாபீர் பௌண்டேஷனால் நேற்றைய தினம் (27) ஈச்சம்பழங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நாபீர் பௌண்டேஷனின் தலைவர் பொறியியலாளர்
உதுமான்கண்டு நாபீரின் புதல்வர் நஸீம் ஆரிப் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல்.துல்கர் நயீம், சம்மாந்துறை பிரதேச வீரமுனை வட்டார வேட்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்று ஈத்தம்பழங்களை வழங்கி வைத்தனர்.

புனித ரமழான் மாத காலங்களில் குறித்த பௌண்டேஷனினால் வருடந்தோறும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: