News Just In

3/07/2025 01:58:00 PM

தேசபந்து தென்னக்கோனின் இரகசிய கலந்துரையாடலில் தமிழர் ஒருவர் !

தேசபந்து தென்னக்கோனின் இரகசிய கலந்துரையாடலில் தமிழர் ஒருவர் 



நாட்டில் தற்போது குற்றவாளிகளையும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகளையும் தேடும் படலம் ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக தேசபந்து தென்னக்கோன்) இருக்குமிடம் தொடர்பாக தெரிந்தால் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அந்த தகவலை வழங்குமாறு பொலிஸார் கூறுகின்றனர்.

இதன் பின்னணியில் ஏதோவொரு பெரிய விடயம் இருப்பதாக தோன்றுகின்றது.

தேசபந்து தென்னக்கோனுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பதற்கு முன்னர் கொழும்பிலுள்ள முக்கிய அமைச்சரின் வீட்டில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டவர்கள் யார், அதில் ஒரு தமிழரும் சம்மந்தப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள்

No comments: