News Just In

2/06/2025 02:45:00 PM

டயனா கமகேவை கைது செய்ய பிடியாணை

டயனா கமகேவை கைது செய்ய பிடியாணை




முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (06) காலை பிடியாணையை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: