திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதற்றம்இன்றைய தினம் நடைபெற்ற வீதி விபத்தின் எதிரொலியாக தெகிவத்தை சிங்கள இளைஞர் குழுவால் தமிழ் கிராம மக்கள் தாக்கப்பட்டுள்ளனர் பொலிஸ் இராணுவம் குவிக்கப்படுள்ளது பதற்றம் நிலவுக்கின்றது
No comments: