News Just In

2/26/2025 06:35:00 AM

உலக சந்தையில் உயர்வடைந்த மசகு எண்ணெய்!

உலக சந்தையில் உயர்வடைந்த மசகு எண்ணெய்!



சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம்(25) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.88 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.78 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை நேற்றைய றைய தினம் 3.99 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது

No comments: