News Just In

1/29/2025 07:06:00 PM

தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம்!

தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம்





(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஓட்டமாவடி - 3ஆம் வட்டாரம் எல்லை வீதியைச் சேர்ந்த எம்.சி. அப்துல் ஹக்கீம், தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம். முஹம்மட் பஷீல் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

சமூக செயற்பாட்டாளரும், மஸ்ஜித் மஸீத் ஸாலிஹ் அல் மஸீத் பள்ளிவாசல் பொருளாளருமான இவர், ஏ.எல்.எம். காஸிம், ஏ.பி. சித்தி ரஷீனா தம்பதிகளின் புதல்வராவார்.

No comments: