News Just In

1/29/2025 03:13:00 PM

சித்த வைத்தியசாலையில் "கிளீன் ஸ்ரீலங்கா" முன்னெடுப்பு!

சித்த வைத்தியசாலையில் "கிளீன் ஸ்ரீலங்கா" முன்னெடுப்பு!


அபு அலா
"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்திற்கு அமைவாக திருகோணமலை கோபாலபுரம் மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் சிரமதானப் பணி இன்று (29)இடம்பெற்றது.

வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்தப் பணியில் வைத்திய கலாநிதி எஸ்.ஆர்.போல்டன் ரஜீவ், வைத்தியர் பீ.ராஜவதனா உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் இப்பணியில் ஈடுபட்டனர்.

No comments: