News Just In

1/11/2025 12:41:00 PM

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை!

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை



கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

No comments: