News Just In

12/08/2024 06:01:00 PM

கொழும்பில் செரிட்டி கடைத் தொகுதி - சவூதி அரேபியத் தூதரகம் பங்கேற்பு

கொழும்பில் செரிட்டி கடைத் தொகுதி - சவூதி அரேபியத் தூதரகம் பங்கேற்பு





வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான சேவை நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செரிட்டி கடைத் தொகுதி (Charity Bazaar) ஆரம்பிக்கப்பட்டது.

இதில் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகம் பங்கேற்றது.

அத்துடன் இதன்போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்றார்.

சவூதி தூதரகத்தின் கடைத் தொகுதி (Stall) சவூதி அரேபியாவுக்கே உரித்தான பல தயாரிப்புப் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்ததோடு, இவை பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.




No comments: