பிரபாகரன் என்பவர் ஒரு முன்னாள் போராளி. ஈரோஸ் அமைப்பில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்தவர்.பின்னர் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக பல தடவைகள் இருந்தவர்.
பிள்ளையான் ஆயுதக்குழுவின் தலைவர் பிள்ளையான் பற்றி பலபரபரப்பான இரகசியங்களை அவர் அண்மையில் வெளியிட்டுள்ளார்.
No comments: