News Just In

11/21/2024 07:21:00 PM

தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன்

தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.பாராளுமன்ற அமர்வின் பின் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றுள்ளது.இக் கூட்டத்திலேயே ஞா.ஸ்ரீநேசன் பேச்சாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

No comments: