News Just In

11/19/2024 03:31:00 PM

தேர்தல் அரசியலுக்கு முழுக்கு- ரெலோவின் செயலாளர் நாயகம் அறிவிப்பு!


தேர்தல் அரசியலுக்கு முழுக்கு- ரெலோவின் செயலாளர் நாயகம் அறிவிப்பு



தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக, ரெலோ அமைப்பிள் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் அறிவித்துள்ளார்.மட்டக்களப்பில் உள்ள தனது இல்லத்தில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments: