சாணக்கியனின் பிரச்சாரத்தின் இறுதி தினம் மட்டக்களப்பு மாநகரில் சிறப்பான முறையில் முடிவுற்றது.
மட்டக்களப்பு மாநகரில் மக்களின் பாரிய ஆதரவுடனான கல்லடிப் பாலத்துக்கு அருகாமையில் நடைபெற்ற மாபெரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான இரா. சாணக்கியனின் விசேட கூட்டத்தின் போது. பாரியளவான மக்கள் அலையென கலந்துகொண்டு தங்களது முழு ஆதரவையும் அளித்திருந்தார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரில் சிறப்பான முறையில் முடிவுற்றது. இம்முறை தமிழரசுக் கட்சியானது பாரியளவு வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: