News Just In

10/15/2024 03:56:00 PM

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்புகருணாகரம் - ஜனா போட்டியிடும் சங்கு சின்னத்திற்கு ஆதர

 முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்புகருணாகரம் - ஜனா  போட்டியிடும் சங்கு சின்னத்திற்கு ஆதரவு 


முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு - இம்முறை பாராளுமன்ற தேர்தலில்  கோவிந்தன் கருணாகரம் - ஜனா  போட்டியிடும் சங்கு சின்னத்திற்கு ஆதரவளிக்க தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த நிலையில் இத் தீர்மானம் எடுக்க படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments: