
அண்மையில் வெளிவந்த 2023ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம், கிழக்கு மாகாணம், தேசிய நிலையில்,இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக, மாகாண பதில் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை, மட்டக்களப்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
No comments: