News Just In

9/15/2024 01:56:00 PM

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கடவுளிடமும் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் ஆசி பெற்றனர்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் செல்லுமுன் கடவுளை வழிபட்டு பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் ஆசிபெற்றனர்


(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் (15) நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு செல்லுமுன் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டு தனது பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் ஆசி பெற்று சென்றனர்.

No comments: