News Just In

9/03/2024 06:47:00 PM

கல்முனை கிறீன் பீல்ட் றோயல் வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்கள் கல்முனை பொது நூலகத்திற்கு களப் பயணம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

வாசிப்பை நேசிப்போம்" எனும் தொனிப்பொருளில் கல்முனை கிரீன் பீல்ட் றோயல் கல்லூரி மாணவர்கள் கல்முனை பொது நூலகத்திற்கு களப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஆரம்ப பிரிவு மாணவர்கள் அடங்கிய குழு பாடசாலை ஆசிரியர்களுடன் நூலகத்திற்கு சென்று அங்கு நடைபெறம் செயற்பாடுகளை அவதானித்தனர்.

No comments: