(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியலையின் இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்ததான நிகழ்வொன்று வைத்தியசாலையில் இடம்பெற்றது.
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர்கள் அமைப்பான ஸஹிரியன்ஸை '90 நண்பர்கள் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் அதிகளவிலான பழைய மாணவர்கள் குருதிக் கொடை வழங்கினார்கள்.
No comments: