(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை 19 வயதிற்குட்பட்ட தேசிய பெண்கள் கிறிக்கட அணியில் அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமப்புற பாடசாலையான உகன தேசிய பாடசாலை மாணவி பிரமுதி மெத்சரா இடம்பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள 29 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான சர்வதேச கிறிக்கட் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
No comments: