காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவுகள் காரைதீவு பிரதேச செயலகத்தில் (22) வழங்கப்பட்டது.
காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.பாத்திபன் , கணக்காளர் மற்றும் ,செயலக சமூக சேவை பிரிவு உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
No comments: