News Just In

8/21/2024 01:34:00 PM

கொட்டும் மழையிலும் கம்பஹா மீரிகமவில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் களை கட்டியது!

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக்ககூட்டத்தில் கொட்டும் மழையிலும் மக்கள் கலந்து கொண்டனர்






(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாவது மக்கள் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கடந்த திங்கள் மீரிகம நகரில் மிகவும் வெற்றிகரமான முறையில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கொட்டும் மழையிலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: