(அஸ்ஹர் இப்றாஹிம்)
புவி வெப்பமடைதல் தொடர்பாக சுகாதார பகுதி உத்தியோஸ்தர்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில்்ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்வொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகிலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது,
சுகாதார அமைச்சிலிருந்து வருகை தந்திருந்த டொக்டர் இனோகா சுரவீர பிரதான வளவாளராக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரப் பகுதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments: