News Just In

8/11/2024 01:56:00 PM

கல்முனை மஹ்மூத் பாளிகா மாணவி பத்திஹா ஹக்கீம் இந்தியாவில் இடம்பெற்ற அறிவியல் அறிவியல் முகாமில் பங்கேற்பு!

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியைபெருமைப்படுத்திய மாணவி பத்திஹா ஹக்கீம்


அஸ்ஹர் இப்றாஹிம்)

இந்தியாவின் கொச்சி நகரில் இடம்பெற்ற புகழ்பெற்ற மகளிர் அறிவியல் (WiSci) STEAM முகாம் - 2024 இல் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவியாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) உயர்தர பெளதீக விஞ்ஞான பிரிவு மாணவி பத்திஹா ஹக்கீம் கலந்து கொண்டார்.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு, பௌதீக அறிவியலுக்கான அவரது அர்ப்பணிப்பை காட்டும் ஒர் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: