News Just In

8/28/2024 08:55:00 PM

தென்னிலங்கையோடுதமிழ்த் தரப்பு பேசும்காலம் இதுவல்ல- தமிழர் விடுதலைக் கூட்டணி

தமிழ்ப்பொதுவேட்பாளரைநிறுத்தி,தேர்தலைஎதிர்கொள்ளும்சந்தர்ப்பத்தில், தென்னிலங்கை வேட்பாளர்களோடு, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அர்த்தமற்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.அருண்மொழிவர்மன் தெரிவித்துள்ளார்நேற்றிரவு, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்




No comments: