News Just In

8/02/2024 01:48:00 PM

மாற்றுத்திறனாளிகளின் ஆற்றலை வெளிக்கொணரும் வகையில் மாத்தறையில் நிகழ்வு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் மாத்தறை அமெரிக்கன் கோணர் இளைஞர் மன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.

"பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கம், பிரதிநிதித்துவம் மற்றும் சொந்தமான உணர்வைத் தழுவுவது உலகத்தைப் பற்றிய தமது கருத்துக்களை ஆழமாக மாற்றும்." போன்ற விடயங்களை தழுவியதாக அமைந்திருந்த இந்த நிகழ்வில்

மாற்றுத்திறனாளிகளுக்கான கலை மற்றும் இசை பட்டறையை என்பன இடம்பெற்றன.

மேலும் இந்த முன்முயற்சி படைப்பாற்றலை ஊக்குவித்தது, தடைகளை உடைத்து, வேறுபாடுகளை மதித்து ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது.

No comments: