
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் அனுரகுமார நிசாநாயக்கவை ஆதரித்து நேற்று மாலை மட்டக்களப்பு
காத்தான்குடியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பபட்டன.
தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி பிரதேசத்திற்கான இணைப்பாளர் தலைமையில் பிரசாரம் இடம்பெற்றது. அநுர குமார திஸாநாயக்கவை ஆதரிக்கும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
No comments: