(அஸ்ஹர் இப்றாஹிம்)
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் கற்பித்து ஓய்வுபெறும் ஆசிரியை திருமதி
ரேவதி ரவிசங்கர் அவர்களைபாராட்டி கௌரவித்து பிரியாவிடை வழங்கும் நிகழ்வு பாடசாலை திறந்தவெளியில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.சபேஸ் குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் முதல் உயர்தர மாணவர்கள் வரை பூமாலைகள் இட்டு கெளரவித்தனர்.
இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments: