(எம்.எம்.றம்ஸீன்)
கல்வியமைச்சின் திட்டத்திக்கமைய 2024 ஆம் ஆண்டு உயர்தர பரிட்சை எழுதிய மாணவர்களுக்கான மூன்றாம் நிலை கல்வி, தொழில் கல்வி, பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற 3 மாத பயிற்சி நெறியினை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோஸ்தர்களும்,பயிற்சி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
No comments: