News Just In

8/28/2024 11:08:00 AM

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் வெளியானது!



2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை 2 அல்லது 3 வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments: