(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு - அக்கரைப்பற்று பிரதான வீதியில் கல்முனை, பாண்டிருப்பு என்ற இடத்தில் கெப் வண்டியுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் இரு வாகனங்களும் பலத்த சேதம்.
செவ்வாய்க்கிழமை (13) காலை இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: