கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட சதுரங்க சுற்றுப் போட்டியில் ஆண்களுக்கான 20வயதிற்குற்பட்ட மற்றும் 17வயதிற்குற்பட்ட பிரிவில் கலந்து கொண்ட ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டதோடு தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவாகினர்.
திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் தசாப்தகால வரலாற்று வெற்றிகளுக்கு உறுதுணையாக நின்று மாணவர்களுக்கு பயிற்சியளித்து, தெரிவு செய்து போட்டிக்கு தயார்படுத்தி அழைத்துச் சென்ற சதுரங்க பயிற்றுவிப்பாளர் எஸ்.எம்.சுஹ்தான், பாடசாலையின் சதுரங்க விளையாட்டு பொறுப்பாசிரியர்களான எம்.வை.எம்.றகீப் மற்றும் எச்.எம்.ஜெமீன் ஆகியோரை வாழ்த்துவதோடு, இவ்வரலாற்று வெற்றியை பெற்றுந்தந்த மாணவர்களான (20 வயதிற்குட்பட்ட பிரிவு) ஐ.எம்..சம்லி சாஹி, எம்.ஏ.தமீம், எம்.என்.எம்.றீமாஸ், ஏ.ஆர்.ஏ.சிமர், எம்.ஏ.ஏ. அல்பர், எம்.எம்.அஹ்சப் ஹபி, ஏ.ஆர்.ஏ.றாசிம் (17 வயதிற்குட்பட்ட பிரிவு) எம்.இஷட்,எம்.சானிப், ஐ.கே.எம்..ஆக்கில் கான், ஏ.எஸ்.ஏ..மிஜ்வாத், எம்.ஜே.ஐ.சஹ்மி, ஏ.அர்ஹம் பர்வீஸ், என்.அப்துல்லாஹ் சப்கி, எம்.அம்ஹர் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்வி சமூகம்
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

No comments: