News Just In

5/08/2024 03:25:00 PM

உறங்கும் நேரம் தொடர்பில் உலகில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் !




உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் வாழும் மக்கள் சராசரியாக இரவில் 8.1 மணிநேரம் உறங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது

No comments: