News Just In

4/04/2024 01:41:00 PM

தங்கத்தின் விலை அதிகரிப்பு!



நாட்டில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (4) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 691,343 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,390 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,100 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 22,360 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 178,900 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,350 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,750 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

No comments: