News Just In

11/01/2023 06:54:00 PM

சதொச பால்மா விலைகுறைப்பு !





நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் பால் மாவின் விலையை இன்று (01) முதல் குறைத்துள்ளன.இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் புதிய விலை 948 ரூபாவாகும்


No comments: