News Just In

11/20/2023 10:26:00 AM

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பணிகள் மீண்டும் ஆரம்பம்!





முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

மேலும் அகழ்வுப் பணி இன்று காலை ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: