News Just In

11/03/2023 11:23:00 AM

நான்காவது முறையாகவும் சேவை நீடிப்பில் பொலிஸ்மா அதிபர் !





ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் , பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்குமேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சேவை நீடிப்பு பெறுவது இது நான்காவது முறையாகும்.

இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மூன்று மாதங்கள் இரண்டு முறை மூன்று வாரங்கள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் (2) முடிவடைந்தது.

No comments: