News Just In

11/25/2023 08:04:00 PM

கொழும்பு இந்துக் கல்லூரி மாணவனின் சாதனை !






கொழும்பு இந்துக் கல்லூரி மாணவரான செல்வசேகரன் ரிசியுதன் 13 வயதுக்குட்பட்பட்ட கிரிக்கெட் போட்டியில் ஓட்டங்கள் எதுவும் வழங்காமலே 9 மெய்டன் ஓவர்கள் வீசி 8 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். இந்த சிறுவனின் திறமையை பாராட்டுவோம்!





No comments: